PJs

************ *

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,


ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை .
************ ********* ********* ********* ********* *

ச;ொன்னார்கள்

" சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி."

- ஜவஹர்லால் நேரு .


" நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும் ."
************ ********* ********* ********* **

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன் . இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

************ ********* ********* *

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன் . ஓகேவா ?

பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும் !

பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே . இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க ?

வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே ...

************ ********* ********* ********* ********* ********

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்தீபன் : இல்லை . எனக்கு எடுத்தது.

வடிவேல் : ?!?!

************ ********* ********* ******

அ;ண்ணே ...

விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .

ஆனா ,

கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?

************ ********* ********* ********* ***

விழிப்போம் என்ற நம்பிக்கையில் தூங்குவதைவிட ,

நாளைக்காவது குளிப்போம் என்ற லட்சியத்தோடு தூங்கு !!!

************ ********* ********* ********

நாம 21ஐ " டுவென்டி ஒன் "னு சொல்றோம்.

31 ஐ "தேர்ட்டி ஒன் "னு சொல்றோம் .

41ஐ "ஃபார்டி ஒன் "னு சொல்றோம் .

அப்ப ஏன் ,

11ஐ மட்டும் "ஒன்ட்டி ஒன் "னு சொல்லக் கூடாது?

************ ********* ********* ********* *****

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார் ! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ?

ஆசிரியர் : ?!?!



இப்படிக்கு ,

ரூம் போட்டு , மல்லாக்கப் படுத்து , பயங்கரமாக யோசிப்போர் சங்கம் .